2025 - My Diary
2025: Reading books : 1. அன்னா கரீனா - லியோடால்ஸ்டோய் 2. புத்தர் பிரான் - கெளதம நீலாம்பரன் 3. எஸ். ரா சிறந்த நூறு சிறுகதைகள் - 30 சிறுகதைகள் 4. வாசக பர்வம் - எஸ். ராமகிருஷ்ணன் 5. கிருஷ்ணா என்கிற மனிதனும் அவன் தத்துவமும் - ஓஷோ 6. பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் 7. விடுதலையின் குரல் - அன்டன் பாலசிங்கம் - pending 8. சுதந்திர வேட்கை - அடோல் பாலசிங்கம் - pending 9. கொரில்லா - ஷோபா சக்தி 10. ஓஷோ படித்த புத்தகங்கள் - ஓஷோ - pending. 2025- Best Films: 1. தப்பு தாளங்கள் -K. பாலசந்தர் 2. தண்ணீர் தண்ணீர் - பாலு மகேந்திரா 3. Bycycle theif - Vittorio de siga 4. Cinema Paradiso - Giuseppe Tornatore. 5. காந்தாரா 2 - ரிஷப் ஷேட்டி 6. விடுதலை - 2 - வெற்றி மாறன் 7. Bison - மாரி செல்வராஜ் 2025 - Travel Places : 1. கேரளா கோவளம் 2. நெய்யாறு river boating 3. Golden beach 4. Tiruvandrum zoo 2025: Unforgettable memories : 1. India won T20 world cup 2. RCB won IPL 2025 3. வஞ்சரை மீன் - 1st time eating. 4. B' day celebration 5. Shift new place. 6...